3 புதிய சாதனங்கள் !!


சிறிய இயர்போன் 

 

 

ஸ்வீடனைச் சேந்த நிறுவனம் அடுத்த தலைமுறை இயர் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

உலகின் மிகச் சிறிய வயர் இணைப்பு இல்லாத இயர்போன் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



4 இன் 1 

 

 

சியோலைச் சேர்ந்த நிறுவனம் பல உபயோகங்கள் கொண்ட சைக்கிள் ஸ்டாண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெயில் லைட், லீவர், காற்றடிக்கும் ஹேண்ட் பம்ப், ஸ்டாண்ட் என நான்கு விதமாக பயன்படுத்தலாம்

 

சத்தம் குறைக்க..

 

 

இரைச்சலான இடத்திலும் அமைதியான உறக்கத்துக்கு வழி வகுக்கிறது ஸ்நூஸ் என்கிற இந்த சிறிய கருவி.

இந்த கருவியை பயன்படுத்தி வெளிப்புறத்திலிருந்து வரும் ஒலி மாசை குறைக்கலாம்.
 
கையடக்கமான இந்த கருவியை போன் மூலமாகவும் இயக்கலாம். சத்தம் காரணமாக தூக்கம் வராமல் அவதிபடும் பெரியவர்கள், குழந்தைகள் தூங்குவதற்கு வசதியாக இந்த கருவியைப் பயன்படுத்தலாம் என்கிறது இதைத் தயாரிக்கும் நிறுவனம். அடுத்த வருடம் இந்த கருவி வெளிவர உள்ளது.

 

Comments

Popular posts from this blog

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials

Encrypted smartphones secure your identity, not just your data

அலர வைக்கும் அலாரம்