காற்று மூலம் சார்ஜர்
னாதன் ராபர்ட் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த கருவியில் உள்ள காற்றாடிகள் சுழல்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த கருவியை சைக்கிள், பைக் போன்றவற்றில் பொருத்திக் கொள்ளலாம். வேகமான செல்லும்போது சுழலும் காற்றாடிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இதிலேயே செல்போன் சார்ஜரும் ஏற்றிக் கொள்ளலாம்.
இதனால் சைக்கிள், பைக் பயண விரும்பிகள் செல்போனுக்கு சார்ஜர் இல்லை என கவலைப்பட வேண்டாம்.
இது கிட்டத்தட்ட சிறிய அளவிலான காற்றாலை தொழில்நுட்பம்தான்
Comments
Post a Comment