கம்ப்யூட்டர் ஸ்டிக்

தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் இண்டெல் நிறுவனம் தனது பிசி ஆன் எ
ஸ்டிக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பென்டிரைவ் போல
இருக்கும் இந்தச் சாதனத்தை டிவி திரை அல்லது மானிட்டருடன் இணைத்து
கம்ப்யூட்டர் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சேமிப்புத் திறன், வை-பை வசதி என எல்லாமும் இருக்கிறது. லேப்டாப் போல எங்கும் பயன்படுத்தலாம், பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றுவிடலாம்.
சேமிப்புத் திறன், வை-பை வசதி என எல்லாமும் இருக்கிறது. லேப்டாப் போல எங்கும் பயன்படுத்தலாம், பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றுவிடலாம்.
மின் வணிக தளம் மூலம் வாங்கலாம் என இண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment