பேஸ்புக் விமானம்
/cdn.vox-cdn.com/uploads/chorus_image/image/55508595/Aquila.0.jpg)
தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனமும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் சோலார் சக்தி மூலம் பறக்கும் விமானத்துக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் அந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விமானத்தின் மூலம் தொலைத் தொடர்பு அலைவரிசை சென்று சேராத இடங்களுக்கும் இணையதள சேவையை கொண்டு செல்ல முடியும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது
Comments
Post a Comment