ஹோலோலென்ஸ் கண்ணாடி

மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு கூட்டு வைத்துள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ்
பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின் அனைத்து
பாகங்களையும் கண்காணிக்கலாம் என்கிறது அந்த வீடியோ.
இந்த கண்ணாடியை உடல்கூறு பயிற்சிக்கு பயன்படுத்தலாம் என்கிறது அந்த ஆய்வு. இதை அணிந்து கொண்டு எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசைகள், இதயம், மூளை அனைத்தையும் தனித்தனியாக கவனிக்கலாம். பல கட்ட சோதனைகளில் கண்டுபிடிக்கும் பிரச்சினைகளை இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்.

Comments
Post a Comment