உலகின் விலை உயர்ந்த பைக்
ஒரு பைக் விலை இவ்வளவு இருக்கலாம் என்கிற கற்பனையெல்லாம் தாண்டி விட்டது இந்த பைக். ஆம் இந்த பைக் விலை ரூ.1.75 கோடி.
உலகின் அதிக விலை பைக் இதுதான். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது.முதற்கட்டமாக 50 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த பைக்கில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா?

ஒவ்வொரு பைக்கும் தனிச் சிறப்பான கவனத்தோடு தயாரிக்கப்பட உள்ளது.
கார்பன், டைட்டானியம், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் அலுமினியம்
மற்றும் மிகத் தரமான தோல் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும்.
150 கிலோ எடை கொண்ட இந்த பைக் 801 சிசி திறன் கொண்டது. இந்த அதிக விலை பைக் 2016ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment