எலெக்ட்ரானிக் வாழைப்பழம்!










 Image result for wearable banana


எலெக்ட்ரானிக் பொருளை உணவாக உட்கொள்வதா அல்லது உணவுப் பொருளில் எலெக்ட்ரானிக் கருவி இணைக்கப்பட்டுள்ளதா என குழம்பிப் போகும் வண்ணம் ஒரு எலெக்ட்ரானிக் வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

வாழைப்பழத்தின் உள்ளுக்குள் ஒரு எலெக்ட்ரானிக் மீட்டரை பொருத்தி விடுகின்றனர். ஒரு உடற்பயிற்சி வீரர், அல்லது பந்தய வீரரோடு சென்சார் மூலம் இணைத்துவிடுவார்கள்.

வீரருக்கு கலோரி தேவைப்படும்போது ‘ஈட் மீ ’ என வாழைப்பழத்திலிருந்து ஒளி காட்டும்.

வீரருக்கு கலோரி தேவைப்படும் நேரத்தில் சாப்பிடுவதற்கு இந்த ஏற்பாடாம்.



Comments

Popular posts from this blog

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials

Encrypted smartphones secure your identity, not just your data

Keeping an Eye on Your IP Address