டெஸ்லா e-பைக்

கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில்
இறங்குகிறது. தற்போது தங்களது தயாரிப்பில் உருவாக உள்ள மாடல் எம் பைக்
வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
201 குதிரை சக்தி கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார், லித்தினியம் பேட்டரி, அலுமினியம் பிரேம், டச் டாஷ் போர்டு, கார்பன் பைபர் சக்கரங்கள், மோனோ ஷாக் சஸ்பென்சன், குறைந்த எடை என அனைத்தும் அடுத்த தலைமுறையை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டாங்க் இருக்கும் இடத்தில் லேப்டாப், ஹெல்மெட், பைகளை
வைப்பதற்கு ஏதுவாக இடம் ஒதுக்கியுள்ளது. சாதாரண பயணம், ரேஸ் என எதற்கும்
பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment