Android Rooting என்றால் என்ன?






முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது(Build)
Linux OS எந்தது open source எனவே யார் வேண்டுமானலும் linux-ல் தேவையான மாற்றங்களை[Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.. J. linux-ல் root directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அதான் OS-ன் அனைத்து directoryகளும் அதன் sub-directoryகளும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது  Mobile-ல்
இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால்


அதன் security-ஐ தகர்பதன் [ROOT]  மூலம்  உங்கள் Android Mobile-ல் Super User Access-ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும்.(
உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் screen record செய்யமுடியாது. அதனால் பலர் screen record option தேவை என்று Root செய்தார்கள் .ஆனால் இன்று[5.0<] screen record செய்ய Root  தேவையில்லை.
இதைப்போல் நமக்கு தேவையான காரியங்களை செய்து கொள்ள Root-செய்து கொள்ளலாம்.

தீமைகள்
1 Root செய்வதால் உங்கள் Mobile-க்கு warranty  கிடையாது
2 hackers-ன் எளிமயான Traget-ஆக உங்கள் Mobile இருக்கும். அது எப்படி
என்று கேட்டால்? Hackers பொதுவாக Android mobile-ஐ hack செய்ய RAT –என்ற போலியான apps-ஐ பயன் படுதுவார்கள் .அந்த RAT  உங்களின் ஒவ்வோரு அசைவையும் Hacker-க்கு காட்டி கொடுக்கும். Camera shot,calling msg போன்றவை.

RAT என்பது Remote Administration Tool இது Trojan  போன்ற virus இதை நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் app-ல் Binding செய்து கொடுத்துவிடுவார்கள்.
அவ்வாறு கொடுக்கப்படும் app-ஐ பயன் படுதுவதன் மூலம் நீங்கள் Hack செய்யப்படலாம்.
நீங்கள் Root செய்யமல் இருந்தால் உங்கள் Mobile அ ந்த app-ஐ install செய்யும் போது unkown source என்று தடுத்துவிடும்.(ஆனால் தற்போது உள்ள Mobile கள் unkown sorce-ஐ allow செய்கின்றன)
3 Mobile rooting ஆகி கொண்டுருக்கும் போது எந்த வேலையும் செய்யககூடாது(songs etc..) அப்படி எதாவது செய்தால் Mobile வீணாகிவிடும்.
4 “Overclocking “   overclock என்பது Mobile-ன் processor-ஐ வேகப்படுத்தும் செயல்முறை ஆகும். இதனால் வரும் பிரச்சனை என்ன வேண்றால் Mobile வழக்கத்தை விட வேகமாக செயள்படுவதால் Repair ஆகலாம்.
5 Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும்


நன்மைகள்:
1 Battery life-ஐ அதிகரிக்க CPU-ன் process குறைக்கலாம்.(underclock)
2CPU-ன் வேகத்தை அதிகரிக்க முடியும்(Overclocking)
3 pre installed apps-ஐ நீக்க முடியும்.
4 Custom ROM வசதி நமக்கு கிடைக்கும் இதன் மூலம் உங்கள் Mobile-ன் default option-ஐ மாற்ற முடியும்.
5 titanium backup-ஐ பயன்படுத்த முடியும்.




Comments

Popular posts from this blog

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி !

ஏர் மவுஸ் !!

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials