Hacker ஆவது எப்படி?



Hacker ஆவது எப்படி?

இந்த பதிவில்  நாம் Hacker ஆக  என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம்.



முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வகைகளை(type) தெரிந்துகொள்ள வேண்டும்.
Hackers Type
Blackhat Hacker
Whitehat Hacker
Greyhat Hacker
Script kidde hackers




Blackhat Hackers

 இவர்கள் Hacking-தொழிலாக செய்து பணத்தினை சம்பாதிக்க கூடியவர்கள்.
அதாவது Carding,spamming,phishing , website-ஐ hack செய்வது போன்றவற்றின் மூலம்  பணத்தினை சம்பாதிப்பார்கள் இவர்கள் தங்களது Hacking திறமைகளை தவறாக பயன்படுத்துபவர்கள்.
Whitehat hacker
 இவர்கள் Companyகளில் வேலை செய்யகூடிய security engineer இவர்கள் தங்களது hacking திறமைகளை சொந்த Company network களில் pentest(Hack)செய்து அவற்றில் உள்ள loop holes-ஐ(பாதுகாப்பு குறைபாடு) சரிசெய்பவர்கள்.
இவர்கள் தங்களது திறமைகளை நல்ல செயல்களுக்கு பயன்படுத்தக்கூடியவர்கள்.

Greayhat hacker
இவர்கள் தங்களது திறமைகளை நல்லது & கெட்டது ஆகியவற்றிக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது Company-ல் வேலை செய்யும் போது Whitehat ஆகவும். இரவு நேரங்களில் Blackhat ஆகவும் செயல்படக்கூடியவ்ர்கள்.
script kiddie
மேற்கூறிய 3வகை Hackers-ம் தாங்கள் சொந்தமாக Tools-ஐ உருவாக்க தெரிந்தவர்கள். ஆனால் இந்த Script kidde-க்கு Tools-ஐ உருவாக்க தெரியாது,அந்த 3வகை Hacker- உருவாக்கிய Tols-ஐ பயன் படுத்தக்கூடியவர்கள்.
PC with net connection
ஒரு நல்ல Computer தேவை காரணம் அப்போது தான், process வேகமாக நடக்கும். நல்ல internet connection தேவை காரணம், DDOS போன்ற Attack-க்கு வேகமான Connection தேவை.
Computer language
C & C++ போன்றவை கற்று கொள்ளவேண்டும்
OS[linux]
மேலும் அனைத்து வகையான OS-யும் பயன்படுத்த தெரிய வேண்டும். [windows,linux]

Networking
Networking Hacking-க்கு மிக முக்கியமன ஒன்று அதையும்
கற்றுக் கொள்ளவேண்டும்.
Books
Hacking சம்மந்தமான நிறைய Books online-ல் கிடைக்கிறது அவற்றை படிப்பதன் மூலம் Hacking திறமை வளரும்.

Self interest
இது நமக்குள்ளே இருக்ககூடிய ஈடுபாட்டின் மூலம் தான் கற்றுகொள்ள முடியும்.ஈடுபாடு இல்லையென்றால் கற்று கொள்ளமுடியாது.  

0day exploit
ஒவ்வொறு நாளும் loop holes-ன்(server,systems,etc) விவரம் அடங்கிய பதிவு  0day exploit வெளிவரும்,அதனால் அவற்றையும் நாம் தெரிந்து  கொள்வது அவசியம்
Database skills
அனைத்து வகையான Database-ஐ பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும்
Scripting
Python, ruby  போன்ற Scripting language –ஐ கற்ருகொள்ள வேண்டும்.
Attacking techniques
Attacking techniques  என்பது
Phishing
Spamming
Brutforce
போன்ற attack-ஐ பற்றி தெரிந்து கொள்வதன் மூலம்

 நீங்களும் Hacker ஆகலாம்.

Comments

  1. Brow ennaku avanga phonela phot9 kanndupudikkano brow

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி !

ஏர் மவுஸ் !!

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials