யோல்க் சோலார் பேப்பர்
எல்லா நேரத்திலும் சார்ஜரை தூக்கிக் கொண்டு செல்ல முடியாது என்பவர்களுக்காகவே டைரி வடிவிலான இந்த சார்ஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் நேரத்தில் இந்த டைரியின் குறிப்பு ஏடுகளை நீக்கிவிட்டு சோலார் பேனலாக பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியே செல்லும் நேரத்தில் சூரிய வெளிச்சம் படுவது போல பேக்கில் இணைத்துக் கொள்ளலாம்.
தேவைப்படும் நேரத்தில் இந்த டைரியின் குறிப்பு ஏடுகளை நீக்கிவிட்டு சோலார் பேனலாக பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியே செல்லும் நேரத்தில் சூரிய வெளிச்சம் படுவது போல பேக்கில் இணைத்துக் கொள்ளலாம்.
பாக்கெட்டில் வைப்பதுபோல உள்ள இந்த சோலார் சார்ஜர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது
Comments
Post a Comment