வீடுகளுக்கான நவீன பூட்டை யேல் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுள் நெஸ்ட்
கருவியுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைஃபை
செயல்படாமல் போனாலும் இது இயங்கும்.
Internet privacy is an issue that has gained significant traction over the years. Cybercriminals have increasing control over the hacked accounts of people on the net, including usage statistics, search queries, biographic data, perhaps even access to your WebCam and sensitive files. There are many ways to mitigate security concerns, including antivirus software, secure socket layer technology, firewalls, anonymous browsing, and virtual private networks (VPNs). Unfortunately, security features come at a premium. We may enjoy freebies such as IT support services, free Wi-Fi, and web hosting, but the quality of the service is often compromised, and security is not ironclad. As far as online privacy goes, there are advantages and disadvantages to free VPN services. Straight off the bat, it should be clear that free Virtual Private Networks typically provide PPTP virtual private network service. This is an unsecure format for browsing the web, since the paid providers ar...
ஒரு பைக் விலை இவ்வளவு இருக்கலாம் என்கிற கற்பனையெல்லாம் தாண்டி விட்டது இந்த பைக். ஆம் இந்த பைக் விலை ரூ.1.75 கோடி. உலகின் அதிக விலை பைக் இதுதான். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது.முதற்கட்டமாக 50 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த பைக்கில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? ஒவ்வொரு பைக்கும் தனிச் சிறப்பான கவனத்தோடு தயாரிக்கப்பட உள்ளது. கார்பன், டைட்டானியம், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் அலுமினியம் மற்றும் மிகத் தரமான தோல் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும். 150 கிலோ எடை கொண்ட இந்த பைக் 801 சிசி திறன் கொண்டது. இந்த அதிக விலை பைக் 2016ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
I’ll admit that was I was very tempted to trick you all into reading this post by making the title ‘How to Hack Facebook,’ but I resisted. Unfortunately, that’s one of the most commonly asked questions in Cybrary support and shows just how important it is to keep your social media accounts secure. Those who are tempted to illegally access the Twitter, Facebook, Instagram, of a friend or ex, think again. Cybrary does not promote the usage of our site for those motives. Rather, we want to educate all users on how to secure their information and make those best practices second nature. With all of the personally identifiable information we share on social sites, some which we’re not even aware of, hackers have only become more adept at locating that information and using it to gain access to our accounts. Often, because these accounts are linked so closely together, it creates a domino effect that makes the impact of one ‘hack’ much greater. What’s worse, if you’r...
Comments
Post a Comment