கைகளே கீபோர்டு
கீபோர்டு மற்றும் மவுசுக்கு பதிலாக கையில் சில ஒயர்களை மாட்டிக் கொண்டு
கம்ப்யூட்டரை இயக்கலாம். இப்படியான ஒரு கருவியை ஜெஸ்ட் என்கிற நிறுவனம்
வடிவமைத்துள்ளது.
ஒயர்களைப் போல உள்ள இந்தக் கருவியை கையில் அணிந்து கொண்டு, கம்ப்யூட்டரின் மானிட்டரை பார்த்து கை அசைத்தால் மவுசாக இயக்கலாம். திரையில் தெரியும் கீ போர்டு எழுத்துகளை கையை அசைப்பதன் மூலமே டைப் செய்யலாம். மோஷன் பிராசசர் மூலம் இந்தக் கருவி செயல்படுகிறது.

Comments
Post a Comment