உங்களுக்கான ஸ்மார்ட்போனை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறது ஸ்பீடு
ஸ்டூடியோ என்கிற நிறுவனம். இவர்களது ‘ரீபோன் கிட்’ என்கிற போன் உபகரணங்களை
பயன்படுத்தி இதை தயாரித்துக் கொள்ளலாம். இதன் விலை 100 டாலர்கள்.
This new Android malware steals Facebook data directly from the device Facebook is no stranger to spreading of scams and installation of malicious malware on its platform. Thanks to its large user base, the popular social media networking site has always been the favorite of cybercriminals and hackers. In a newly identified scam detected by security company Symantec, a malicious app dubbed ‘Android.Fakeapp’, involves a new malware strain that is phishing for Facebook login credentials directly from the targeted devices. Once the Facebook user credentials are obtained, the malware logs into the account and collects account information and results using the Facebook mobile app’s search functionality. According to the researchers, the Fakeapp malware is currently made available via malicious apps to English-speaking users on third-party app stores. How does the Fakeapp malware work? Once installed, the apps infected with the Fakeapp malware will immediately hide from ...
Smartphones store your email, your photos and your calendar. They provide access to online social media sites like Facebook and Twitter, and even your bank and credit card accounts. And they're keys to something even more private and precious – your digital identity. Through their role in two-factor authentication systems, the most commonly used secure digital identity protection method , smartphones have become essential to identifying people both online and off. If data and apps on smartphones are not secure, that is a threat to people's identities, potentially allowing intruders to pose as their targets on social networks, email, workplace communications and other online accounts . As recently as 2012, the FBI recommended the public protect their smartphones' data by encrypting it. More recently, though, the agency has asked phone makers to provide a way to get into encrypted devices , what police call "exceptiona...
ஸ்மார்ட் போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான் எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும் சேர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகவும் எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது. இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்துக்குச் சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றதுதான். ஆனால் இது ஒலிக்கத் தொடங்கிய பின் இதைச் சாதாரணமாக நிறுத்திவிட முடியாது. போனில் ஒரு ஒளிப்படத்தை எடுத்துப் பதிவேற்றிய பிறகுதான் இது மெளனமாகும். அதுவும் எப்படி தெரியுமா? அலாரம் அமைக்கும்போது நீங்கள் தேர்வு செய்து ஒளிப்படமாக சமர்ப்பித்த இடத்துக்குச் சென்று படமெடுத்தால்தான் இதை நிறுத்த முடியும். அதுவரை கத்திக்கொண்டே இருக்கும்- அதனால் அது தன்னை எரிச்சலூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்துவிட்டு அதைவிடப் பொறுப்பாக அதை அணைத்து விட்டு தூங்கிவிடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment