கண்ணாடி கணினி !!

கண்ணாடி கணினி

Image result for glass computer

எதிர்கால கணினி வடிவமைப்பில்தான் எத்தனை வகை. ஒரு கண்ணாடி சதுரத்தை கம்ப்யூட்டர் ஆக்கலாம் என்கிறது ஒரு வடிவமைப்பு.

கண்ணாடியில் ஒரு சிறிய கருவியை வைத்தால் அதன் பக்கத்திலேயே கம்ப்யூட்டருக்கான ஸ்பேஸ் உருவாகும்.

இந்த கண்ணாடி ஸ்பேசில் கணினியை இயக்கலாம். லேப்டாப், ஐபேட் என எதையும் போகும் இடங்களுக்கு தூக்கிக் கொண்டு அலைய தேவையில்லை.
இந்த சிறிய டிவைஸ் போதும். கண்ணாடி டீ பாய்கூட கணினியாகும்.

Comments

Popular posts from this blog

Online Privacy: Free or Paid?

உலகின் விலை உயர்ந்த பைக்

8 privacy tools that will keep you safe online