பிரான்ஸை சேர்ந்த ஓரீ என்கிற நிறுவனம் மரக்கட்டைகளின் கம்ப்யூட்டர் கீ
போர்டுகளை தயாரிக்கிறது. விலை 150 யூரோவிலிருந்து தொடங்குகிறது. போனுக்கு
மர உறைகளையும் இந்த நிறுவனம் வடிவமைக்கிறது.
கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம். உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும். ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் ஆப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிக்கேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும். எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.
கணினி அல்லது லேப்டாப்பை இயக்கும் கையடக்க மவுஸை வயர் மூலமாக இணைத்தோ அல்லது வயர் இல்லாமலோ பயன்படுத்தி வருகிறோம். எந்த இடத்தில் என்றாலும் இதை இயக்க ஒரு சமதளமான இடம் தேவை . தற்போது ஏர் மவுஸ் என்கிற தொழில்நுட்பம் ஒரு பேனா வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உருளையான கருவியை தற்போதைய மவுசைவிடவும் பல மடங்கு இலகுவாக பயன்படுத்தலாம் . கையில் பேனா போல வைத்துக்கொண்டு இடது, வலது பக்கங்களில் திருப்பி இதன் சென்சார்கள் மூலம் கணினியை இயக்கலாம். ஜூம், செலக்ட், கட், பேஸ்ட் வசதிகள் என அனைத்து இயக்கங்களும் இதில் மேற்கொள்ளலாம். இதை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்தலாம்.
This new Android malware steals Facebook data directly from the device Facebook is no stranger to spreading of scams and installation of malicious malware on its platform. Thanks to its large user base, the popular social media networking site has always been the favorite of cybercriminals and hackers. In a newly identified scam detected by security company Symantec, a malicious app dubbed ‘Android.Fakeapp’, involves a new malware strain that is phishing for Facebook login credentials directly from the targeted devices. Once the Facebook user credentials are obtained, the malware logs into the account and collects account information and results using the Facebook mobile app’s search functionality. According to the researchers, the Fakeapp malware is currently made available via malicious apps to English-speaking users on third-party app stores. How does the Fakeapp malware work? Once installed, the apps infected with the Fakeapp malware will immediately hide from ...
Comments
Post a Comment