யூடியூப் பாட்டு !!

யூடியூப் வீடியோக்களைப் பலவிதங்களில் பார்க்கலாம். பலவிதங்களில்
பயன்படுத்தலாம். பலருக்கு யூடியூப் வீடியோ மூலம் பாடல்களைக் கேட்பது
பிடித்தமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இசைப் பிரியர்களில் பலர் யூடியூப்
வீடியோக்களை எம்பி3 கோப்பாகத் தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம்.
இந்தத் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்யும் வடிவில் அறிமுகமாகி இருக்கிறது ‘யூடி.காம்' தளம். இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியைச் சமர்ப்பித்தால் போதும் அதன் எம்பி3 வடிவத்தைத் தரவிறக்கம் செய்து தருகிறது. இந்தத் தேடல் கட்டத்திலேயே குறிச்சொல்லை டைப் செய்து யூடியூப்பில் தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Comments
Post a Comment