VPN என்றால் என்ன?

Virtual Private Network -   நாம் VPN பயன்படுத காரணம் ?Hackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Address-ஐ  மாற்றி கொள்ளவும் பயன்படுகிறது.



நமக்கு Internet  நமது internet service provider [ISP] வழியாக கிடைகிறது. அந்த ISP வழியாக நம்மால் அனைத்தையும் ACCESS செய்ய முடிகிறது. சில Website-கள் நமது நாட்டி தடை செய்யப்பட்டுள்ளது அந்த தடைகளை ISP-ன் உதவியால் Government செயல்படுத்துகிறது.

. "தடை செய்யப்பட்ட Website-ஐ unblock செய்ய நம்மில் பலர் VPN-ஐ பயன்படுத்தி இருப்போம்."

பொதுவாக IP Address PC [local ip][ஒன்று தனியாகவும். நாம் internet-ல் connect ஆகும் போது Public IP என தனியாகவும் இருக்கும்.

Google-ல் my ip  என search செய்து பார்த்தால் உங்கள் IP காட்டப்ப்டும். ட்;
whatismyipaddress.com/ -ல் சென்று பார்த்தால் நீங்கள் இருகும் இடம் கூட காட்டப்படும்.
நமது IP-ஐ மறைக்க பல VPN கள் உள்ளன அவற்றை பயன்படுத்தி
 நமது location-ஐ US,UK என எ ந்த இடத்தில் வேண்டுமானலும் மாற்றிகொள்ள முடியும்.

 உங்களுக்கு பிடித்த எ ந்த VPN-ஐ வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



Comments

Popular posts from this blog

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials

Encrypted smartphones secure your identity, not just your data

Keeping an Eye on Your IP Address