3.2 மில்லியன் இந்திய Debit cards Hack செய்யப்பட்டுள்ளது !
INDIAN ATM களில் Malware Attack நடந்துள்ளது . அதில் SBI,HDFC,AXIS,ICICI,YESBANK- ம் அடங்கும் . Security system பொதுவாக எல்லா Bank – கும் ஒன்று தான் , ஆனால் சில Bank க்கு வேறுபடும் . சரி அது இருகட்டும் . நாம் இன்றைய முக்கியமான தகவல் - ஐ பார்ப்போம் . · SBI, · HDFC, · AXIS, · ICICI, · YESBANK ஆகிய Bank- குகளில் தகவல் திருட்டு நடைப்பெற்று உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது . இந்தியாவின் மிக பெரிய வங்கியான State Bank of India- ன் துணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி [ SBI deputy managing director and chief operating officer ] Manju Agarwal - கூறியது என்னவென்றால் ; இந்த தகவல் திருட்டு [data breach] மே மற்றும் ஜ...